மீண்டும் ஒரு பனிப்போரை America விரும்பவில்லை.. ஐநாவில் Joe Biden பேச்சு

2021-09-22 4,921


US President Joe Biden told United States does not seek a new Cold War. United Nations General Assembly latest updates.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.