China-வில் Billionaire-க்கு Xi Jinping வைத்த செக்.. பல லட்சம் கோடியை இழந்த தொழில் அதிபர்கள்

2021-09-21 693



சீன அதிபர் ஜி ஜின்பிங் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் அந்நாட்டு கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

Chinese Billionaire lost almost 2 Lakh Crores due to new common prosperity rule by president Xi Jinping.