ஏமாற்றிய சீனியர் வீரர்கள்.. தனி ஒருவனாக Mumbai-ஐ மிரட்டிய Ruturaj Gaikwad
2021-09-19
16,686
Ruturaj gaikwad's Massive hits, helps CSK to Score 156 runs against MI
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகு நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது.