New Zealand Calls Off the series against pakistan for Security Concerns அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து ரத்து செய்துள்ளது.