மக்கள் கருத்து என்ன? TN Increases Reservation For Women In Govt Jobs To 40% | Oneindia Tamil

2021-09-16 937

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடான 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடம் தகுதி தேர்வில் கட்டாயமாக்கப்படும் எனவும் மனித வள மேலாண்மைத்துறையின் 2021- 2022ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN increases reservation for women in govt jobs to 40%
Finance Minister PTR said it is imperative to increase the quota for women in government jobs to bring in gender equality.

#TamilnaduAssembly
#PTR
#ReservationForWomen
#GovtJobs

Free Traffic Exchange