India- Russia கூட்டு ராணுவ பயிற்சி.. வேடிக்கை பார்த்த China, Pakistan

2021-09-16 14,044


The Indian Army contingent of personnel from the Naga Regiment and Mechanised Infantry and commandos of the Indian Air Force on Monday participated at the multi-nation strategic drills, Zapad 2021, at Nizhniy in Russia.

ஜபாட் 2021 (Zapad-2021) ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவத்தின் நாகா படைப்பிரிவை சேர்ந்த 200 வீரர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.