TVS Raider Tamil Review - ஸ்டைலும், பெர்ஃபார்மென்சும் 125 சிசி பைக் மாதிரி இல்ல! வேற லெவல்ல இருக்கு

2021-09-16 2

TVS Raider Tamil Review | இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். அப்போது கிடைத்த அனுபவங்களையும், இந்த பைக் பற்றிய விரிவான தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

Videos similaires