India எல்லைக்கு அருகே Helicopter Base அமைக்கும் China.. காட்டிக்கொடுத்த Satellite Image

2021-09-15 797


Satellite Imagery Shows Chinese Helicopter Base Under Construction In Aksai Chin, 130 Km Away From Galwan Valley

சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் அக்சய் சின் பகுதியில் புதிய ஹெலிகாப்டர் தளங்களை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அமைத்து வருவதாக சமீபத்திய செயற்கைகோள் மூலம் தெரிய வந்துள்ளது.