Vanathi Srinivasan மகன் கார் விபத்தில் சிக்கியது எப்படி ? | Oneindia Tamil

2021-09-13 10

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார், சேலம் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி அவர் உயிர் தப்பினார்.

Vanathi Srinivasans son met a Car accident in Salem

#VanathiSrinivasan
#VanathiSrinivasanSon
#BJP

Free Traffic Exchange

Videos similaires