Ind vs Eng 5th Test போட்டியை நடத்த போராடிய Virat Kohli.. ஏற்றுக்கொள்ளாத England

2021-09-11 1,936

ECB Refused Skipper Virat kohli’s request for a delayed start of the Manchester Test

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் விராட் கோலி செய்தும் அதனை இங்கிலாந்து வாரியம் ஏற்காதது தெரியவந்துள்ளது.