Pakistan-க்கு எதிராக போராடிய Afghan மக்கள்.. துப்பாக்கிசூடு நடத்திய Taliban

2021-09-07 1,063

People protest against ISI hand in Afghanistan government formation.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது தாலிபான்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.