Former United States Ambassador to the United Nations Nicki Haley has said that China is trying to seize the Afghan air base and use Pakistan against India
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்த சீனா முயற்சி செய்கிறது என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.