ஒருபக்கம் கடும் வெள்ளம்.. இன்னொரு பக்கம் மோசமான காட்டுத்தீ.. இயற்கையின் கோரப்பிடியில் America

2021-09-03 1,332


Flash flood and Forest fire across the USA: How Climate change attacked the super power very badly and unexpectedly.

அமெரிக்காவில் ஒரு பக்கம் நியூயார்க், நியூ ஜெர்சியில் கடும் வெள்ளம், மழை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது

#ClimateChange