India தூதருடன் Taliban முக்கிய தலைவர் Meeting.. என்ன நடந்தது?

2021-09-01 15,960


ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியா முதல் முறையாகத் தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது.

India today made its first formal diplomatic contact with the Taliban. An Indian envoy met a leader of the terrorist group in Doha, Qatar's capital.