Paralympics தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் Mariyappan Thangavelu

2021-08-31 1,493

Indian athelet Mariyappan Thangavelu wins silver medal in High jump on Paralympics 2020

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கமும், ஷரத் குமார் வெண்கலப்பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.