முதலில் Jio.. இப்போது Airtel-ல் முதலீடு செய்ய திட்டமிடும் Google நிறுவனம்

2021-08-30 536


Google plans to invest in Airtel after jio investment

தற்போது இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.