Sunil Gavashkar Reacts for Umpires decision on Pant's matter in 3rd match against indiaஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது, ரிஷப் பண்ட்-க்கு கள நடுவர்கள் அநியாயம் செய்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.