பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது.. நாட்டு மக்களுக்கு Taliban-களின் புதிய கட்டுப்பாடு.

2021-08-25 1


Talibans had ordered working women to stay at home in Afghanistan.

தாலிபான்கள் மெல்ல மெல்ல தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டவர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை விதித்துள்ளனர்.