செய்தி வாசிப்பாளர் ரத்னா வீட்டுத்தோட்டம்! News Reader Ratna Home Garden

2021-08-24 1

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், ரத்னா. வீடு முழுக்க விதவிதமான மலர்கள் என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

Credits
Video - R.Kannan, Sandeep Kumar
Edit - Sathya Karuna Moorthy
Script & Channel Manager - Durai.Nagarajan