கோரிக்கை வைத்த Taliban.. உடனே Oil அனுப்பி வைத்த Iran

2021-08-24 25,368


Iran resumed fuel exports to Afghanistan a few days ago following a request from Taliban government.

ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை தொடங்குமாறு தாலிபன்கள் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீண்டும் தொடங்கியது.