யார் இந்த Panjshir போராளிகள்? | Amrullah Saleh-வின் தைரியம் | Afghanistan | Oneindia Tamil

2021-08-24 1

ஆப்கானிஸ்தானையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக அறிவிக்கும் தாலிபான்கள்... ஆனால் எங்கே பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துதான்பாருங்க என சவால்விடும் போராளிகள்.. பஞ்ச்சிர் மாகாணத்தில் தாலிபான்களுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே எந்த நிமிடத்திலும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலை உள்ளது.

According to the Reportss, T@lib@ns who take over the Afghan are gearing up for full-scale @ttack against Panjshir Rebels.

#Afghanistan
#PanjshirValley
#AmrullahSaleh
#Panjshir
#America