The Talibans had warned that any delay in the withdrawal of US troops from Afghanistan will have consequences after August 31.
ஆப்கானிஸ்தானில் ஆக.31-க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் வெளியேறாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.