#Vaccine#TNGovtpeoples welcomes 24 hours uninterrupted vaccineசென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்க வேண்டும் என்றால் கியூவில் நிற்க வேண்டாம். வேகமாக போட்டுகிட்டு வந்துவிடும் அளவுக்கு தற்போது வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது