US President Joe Biden said that he doesn't trust anybody when asked whether he believes the Taliban or not.
ஆப்கனில் தாலிபான்கள் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பைடன், தான் ஒருபோதும் யாரையும் முழுவதுமாக நம்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.