திரும்பி வரும் Hazlewood.. CSK Fans-க்கு நல்ல செய்தி சொன்ன Kasi Viswanathan

2021-08-23 39,343


CSK confirm availability of Josh Hazlewood for IPL 2021's UAE leg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.