Taliban-களால் சரிந்த Biden செல்வாக்கு.. சரியான நேரத்தில் Southeast Asia செல்லும் Kamala Harris

2021-08-23 6,510


அமெரிக்காவிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கடும் விமர்சனங்களை வைத்தது. இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார்.

Kamala Harris on the rise, The US VP starts her Asia trip amid the Afghanistan crisis and President Biden's downfall.