Afghan-ல் சிக்கி தவிக்கும் Indians.. தற்போதைய நிலை என்ன ?

2021-08-22 16,356



India has evacuated all embassy staff but an estimated 1,000 citizens remain in several cities in afghan, and ascertaining their location and condition is proving to be a challenge, a Home Ministry official had said, since not all of them registered themselves with the embassy.

பூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே இந்தியர்கள் பலர் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் 1000 இந்தியர்கள் சிக்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.