Afghan-ல் முதலீடு செய்ய அழைக்கும் Taliban.. China போடும் திட்டம்

2021-08-20 9,217

China can invest in Afghanistan: Taliban calls dragons for reconstruction in their war-torn country.

ஆப்கானிஸ்தானில் சீனா முதலீடு செய்ய வேண்டும், எங்கள் நாட்டில் கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொள்ள வேண்டும் என்று சீனாவிற்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கான் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.