நீங்க நினைக்கிறது நடக்காது.. Pakistan-க்கு பகிரங்க சவால் விட்ட Amrullah Saleh

2021-08-20 1,968

Afghanistan Care Taker VP Amrullah Saleh gives statement against Taliban and Pakistan involvement in the country.

பாகிஸ்தானின் பரம வைரி.. தாலிபான்களின் சிம்ம சொப்பனம் என்று வர்ணிக்கப்படும், சிஐஏ மூலம் நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருதா சாலே தற்போது பாகிஸ்தானுக்கு கடுமையான வார்னிங் கொடுத்துள்ளார்.