Afghan தேசிய கொடியை மாற்ற திட்டம்? Taliban முடிவுக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொலை

2021-08-20 20,243


In just four days after claiming victory, the Taliban open fire at protesters who demanding not to change the Afghan national flag.

ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை மாற்றக்கூடாது என்று தெருவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.