India-வின் அடுத்த பிரதமர் யார்? 40% சரிந்த Modi-ன் செல்வாக்கு

2021-08-18 5


Who is the best choice for next pm of India: India today mood of the nation survey out on PM modi and other leaders.

இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடியே தகுதியானவர் என்று இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.