Taliban கையில் Afghanistan பாதுகாப்பாக உள்ளது - Russia பாராட்டு

2021-08-17 1

Russia says that Kabul's situation is better under Taliban than Khani's regime.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் ஆட்சியை விட தலிபான்களின் பிடியில் சென்றுள்ள அந்த நாடு தற்போது சிறப்பாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.