ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இப்பவே வாங்கணும் போல இருக்கு!
2021-08-15
25,741
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.