EPS ஒன்னு சொல்ல.. OPS இன்னொன்னு சொல்ல.. திடீர்னு என்னாச்சு ?

2021-08-13 11


ADMK boycott from TN Budget and Edapadi Palanisamy gave explanation

பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக இன்று புறக்கணித்துள்ளது.. இது தொடர்பான விளக்கத்தை செய்தியாளர்களிடம் தந்தபோது, எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு பதில் அளித்தனர்.