Finance Minister PTR Palanivel Thiagarajan told reporters at the Madurai airport that the government should definitely raise taxes as it is bankrupt.
அரசு திவாலாகி உள்ளதால் கண்டிப்பாக வரிகளை உயர்த்த வேண்டும் என நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்