SP Velumani வீட்டில் ரெய்டு குறித்த தகவல் கசிந்தது எப்படி? விசாரணைக்கு உத்தரவு?

2021-08-12 29

Has any information been leaked beforehand about the raid at SP Velumani related places? - Information that a departmental inquiry is underway

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி . இவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த திட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்புக்கு தெரிந்துவிட்டதாக புகார் எழுந்தது.