மலைத் தேனீக்கள் கடித்து உயிருக்கு போராடியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

2021-08-12 3

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கடித்து உயிருக்கு போராடியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கொல்லம்பட்டி முத்து வயது 55 இவர் ஊரில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் தேன் எடுக்க சென்றபோது அங்கு மலைத் தேனீக்கள் அவரை கடித்து மயக்கமுற்று ஆலமரக் கிளையிலையே சுருண்டு தொங்கியுள்ளார் தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் விரைந்து சென்று முத்துவை மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Videos similaires