GI SAT 1 failed to reach orbit: All you need to know about what happened to the GSLV F 10 rocket launch today.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட.. இந்தியாவின் ஸ்டேட் ஆப் தி ஆர்ட் செயற்கைகோள் என்று அழைக்கப்பட்ட ஜிசாட் 1 செயற்கைகோளை வட்டப்பாதையில் நிறுத்த முடியாமல் இஸ்ரோ தோல்வி அடைந்துள்ளது.