SP Velumani மீது முதல்வர் Stalin-க்கு ஒரு விஷயத்தில் கோபம்.. அதனால்தான் ரெய்டு - OS Manian

2021-08-10 4

Former minister SP Velumani won 10 assembly constituencies in Coimbatore district for the AIADMK so CM MK Stalin taking a political revenge on him, says former minister OS Manian.

கடன் வாங்காத அரசே இல்லை என்றும், ஆட்சி நடத்த முடியாவிட்டால் அதிமுகவிடம் ஆட்சியை ஓப்படைத்துவிட்டு செல்லுங்கள் என்றும், மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.