Mohammed Siraj Bowling அசத்தலா இருக்கு.. பாராட்டும் முன்னாள் Pakistan வீரர்

2021-08-09 5,553

Former Pakistan captain Salman Butt lauds mohammed siraj

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜை பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் வெகுவாக பாராட்டியுள்ளார்.