Criminal action against the accessed in Annur VAO issue. Coimbatore collector on Annur VAO issue
கோவை அன்னூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியரைக் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது