Tokyo Olympics 2020 games are finished, India at 48th position with 7 medals. what is the pakistans's position ஒலிம்பிக் தொடரின் அனைத்துப்போட்டிகளும் முடிவடைந்துள்ளதால், எந்தெந்த அணிகள் எவ்வளவு பதக்கங்களை வென்றுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.