Mars-ல் Perseverance மூலம் பாறை மாதிரிகளை எடுக்கும் Nasa-வின் முயற்சி தோல்வி

2021-08-08 2,744

Nasa's perseverance rover fails its attempt to collect rocks in Mars.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுக்காக பாறை துண்டுகளை சேகரிப்பதன் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.