IPL 2021 Second Half-க்கு தயாராகும் வீரர்கள்.. UAE கிளம்ப ரெடியான CSK

2021-08-05 23,802


IPL 2021: CSK CEO Kasi viswanathan announce team to depart for UAE next weekend,

ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவது குறித்து அதன் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்துள்ளார்.