Tokyo Olympics-ல் 41 வருடங்களுக்கு பிறகு கிடைத்த பதக்கம்.. ஏன் இவ்வளவு முக்கியம் தெரியுமா?

2021-08-05 1,676



Olympics 2020: Indian hockey wins a medal in Olympics after 41 years of struggle in the international stage.

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி அசத்தி உள்ளது. இந்தியாவின் இந்த வெண்கல பதக்கம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.