U.K. Maritime Trade Operations announced that the Iranian backed forces allegedly seized a tanker Ship in the Gulf of Oman has ended safely.
ஓமன் வளைகுடாவில் பனாமா நாட்டு கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல் திடீரென வழிமறிக்கப்பட்டு ஈரான் நோக்கி கடத்திச் செல்லப்பட்டது.