Tokyo Olympics 2021 : Tokyo Olympics -ல் வெண்கலம் பதக்கம் வென்றார் PV Sindhu

2021-08-01 4

PV Sindhu won the Bronze medal in Women's Badminton of Tokyo Olympics 2020, India's Medal Count Increased

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.