England Test-க்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு..Suryakumar, Prithivi Shaw முன் இருக்கும் சிக்கல்

2021-08-01 729

Prithvi Shaw & Suryakumar Yadav set to fly to England for test series, but they will have to return three negative COVID-19 tests to leave for England

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கையில் இருந்து செல்லவுள்ளனர். ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.