Edappadi Palaniswami and AIADMK coordinator O.Panneerselvam and other leaders where watching chief minister MK Stalin's video in a TV at Tamil Nadu house in New Delhi.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசும் வீடியோவை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பார்த்துக்கொண்டு இருந்த வீடியோவும் புகைப்படம் தற்போது தமிழ்நாடு அரசியலில் டாக் ஆப் தி டவுன் ஆகியுள்ளது.