Ind vs SL: Sri lanka-வின் National Anthem பாடிய Hardik Pandya.. பாராட்டிய ரசிகர்கள்

2021-07-26 1,175

Hardik Pandya 'Sang' Sri Lankan National Anthem During 1st T20I. Nettizens praised him

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு இலங்கையின் தேசிய கீதம் போடப்பட்ட போது இந்திய வீரர் ஹர்டிக் பாண்டியா அதனுடன் சேர்ந்து படித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Videos similaires